| ஆமேதான் முன்யுகத்தில் சுந்தரமூர்த்தி வன்புடனே எழுப்பிவிட்ட முதலையப்பா தாமேதான் மதலைதலை விழுங்கிவிட்ட தன்மையுள்ள முதலையிது யென்றுசொல்லி வேமேதான் முததையின்றன் மகிமைதன்னை விருப்பமுடன் தாமுரைத்தார் போகருக்கு தீமேதான் வாராமல் சித்துதாமும் சிறப்பான முதலைமொழி கூறினாரே |