கூறினார் சித்தர்முனி ரிஷிகள்தாமும் குறிப்பாகக் கிக்கிந்தா மலையினுச்சி ஆறவே மேல்வரையிற் சென்றுமேதான் வன்பான போகரிஷிமுனிவர்தானும் சீறலுடன் சினங்கொண்டு வுறுதிகொண்டு சிறப்பான சுனையருகில் கிட்டிநின்று தேறவே சுனைமுகத்தைக்காணும்போது துப்புரவாடீநு சித்தொருவர் கண்டிட்டாரே |