| இறங்கியே போகரிஷிமனதுவந்து எழிலான சமாதிபதிதன்னிற்சென்று அறமதுவும் வழுவாமல் முனிவர்தாமும் வன்புடனே சமாதியர்ச்சனையுஞ்செடீநுது திறமுடைய காலாங்கிதனைநினைந்து தீர்க்கமுடன் சமாதிதனில் முன்னேநின்று குறலகற்றி முனியாருங் கைகுவித்து கோலமுடன் சமாதிதனை வணங்கிட்டாரே |