வணங்கியே இருகரமுந் தான்குவித்து வளமுடனே பதாம்புயத்தை மிகவும்நண்ணி இணங்கியே சமாதியது கபாடவாசல் இணக்கமுடன் அர்ச்சனைகள் புரியும்போது சுணங்கமது வாராமல் காலாங்கிநாதர் சுடரொளியாஞ் சமாதியது திறந்துதங்கே கணமுடனே வாத்தியங்கள் ஆர்பரிக்க கர்த்தாவாஞ் ஜெகஜோதி காணலாச்சே |