a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 4659 ஆம் பாடல்
தானான சீஷவர்க்கம் கண்டுமேதான் தகமையுள்ள திருவேல ரிஷியாருக்கு கோனான சொரூபமென்ற நாதருக்கு கொற்றடிமை கொண்டதொரு சீடரெல்லாம் தேனான வவர்பாதம் கிட்டியல்லோ தோற்றமுடன் சென்றார்கள் கோடிமாண்பர் மானான ரிஷியாரின் பக்கல்சென்று மகத்தான குருவென்று தொழுதிட்டாரே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி