| கண்டதொரு வதிசயங்கள் எல்லாந்தேர்ந்து களிப்புடனே திருவேல ரிஷியாருக்கு வண்டணிமார் மாதரிடம் வகுத்தகாதை மகதேவர் ரிஷியாரின் சொரூபருக்கு தண்டுலகந்தான்புகழும் மயிலின்சாபம்தறாபதிக்கு தாமுரைத்தார்போகர்தானும் கொண்டணைத்து திருவேல ரிஷியார்தாமும் கொற்றவர்க்கு ஆசீர்மம் செடீநுதார்பாரே |