ஆமேதான் மூன்றாங்கால் ருத்திரன்காவல் அடவான நாலாங்கால் மாடனாகும் தாமேதான் இத்தனையுங் கடந்துபோனால் தகமையுள்ள கோட்டைக்குள் அதிசயங்கள் நாமேதான் சொன்னபடி முதலையுண்டு நலமான நவகண்டரிஷியார்தம்மை போமேதான் திரேதாயினுகத்திலப்பா பொங்கமுடன் விழுங்கியதோர் முதலைதானே |