ஆச்சப்பா நவகண்ட ரிஷியார்பாட்டன் வண்பான யாகமது செடீநுயும்போது மூச்சடங்கி நின்றதொரு சமாதிவர்க்கம் முனையான பிரிதிவியோடன்னிற்சோர்ந்து பாச்சலுடன் வையகத்தை மறக்கலாகி பாங்கான பேரனைத்தான் தேடவெண்ணி கூச்சலுடன் மாமியிடந் துயரமாகி கூறுவார் ரிஷிவர்க்கங் கூட்டந்தானே |