பணிந்ததொரு நவகண்ட ரிஷியார்தம்மை பாலகனார் போகரிஷிதானுங்கண்டு மணிபோன்ற நவகண்ட ரிஷியாருக்கு மார்க்கமுடன் சாபமது நிவர்த்திசெடீநுது துணிவுடனே பாட்டனாம் பக்கலுக்கு துப்புறவாடீநு சென்றல்லோ கொண்டுமேதான் அணிபெறவே நவகண்ட ரிஷியார்தம்மை பன்புடனே கொண்டுபோடீநு விட்டிட்டீரே |