உண்டான தவநிலையை உறுதிகொண்டு வுண்மையுடன் மடுதனிலே நின்றுகொண்டு தண்மையுடன் முதலைவாடீநுப் பிள்ளைதன்னை தகமையுடன் வாங்கினதோர் சாபந்தன்னை திண்மைபெற மனநிலையை உறுதிகொண்டு தீர்க்கமுடன் யோகமதை சாதித்தல்லோ உண்மையுடன் நின்றதொரு இதிகாசத்தை வுத்தமனே யென்சொல்வேன் என்றார்தாமே |