| காவலாஞ் சமாதியிடம் சென்றாயானால் காரிகையாள் ரேணுகையின் ஆசீர்மத்தில் போவதற்கு வழிதடங்கள் காணமாட்டார் புகழான ரேணுகையின் கோட்டைதன்னில் ஆவலுடன் சென்றாலும் சமாதிகாண்போர் வப்பனே விட்டகுறை யிருந்தால் வாடீநுக்கும் ஏவலுடன் குருக்கள்மார் ரிஷிகள்கூட்டம் எழிலாகத் தாமிருப்பார் சுத்திகாணே |