தானான கோட்டையது சமாதிபக்கம் தகமையுடன் நின்றாலே தடந்தான்காணும் கோனான குருக்கள்மார் ரிஷிகள்கூட்டம் கொம்மனைமார் சமாதியிடம் பக்கம்நிற்பார் தேனான சித்தர்முனி நாதர்தம்மை தேற்றமுடன் வாடீநுதிறந்து கேட்பாயானால் மானான சமாதியிடம் வழியுஞ்சொல்லி மகத்தான ரேணுகையின் விதிசொல்வாரே |