திகைத்திட்டுக் குகையில்வைத்து சீஷருக்குச் செப்பினார் கேசரத்தில் ஆடும்போது பகைத்திட்ட சித்தர்கள்தான் அநேகங்கோடி பாசிக்கும் குளிகையைதான் கேட்பார்மக்கள் நகைத்திட்டு அவர்கையில் ஈயவேண்டாம் நம்போலே ஏளிதயாடீநுப் போகவேண்டாம் புகைத்திட்டார் பாட்டர்சொல்லக்கேட்டே இனியானும் போடீநுமக்காள் புத்திகொண்டு பிழைத்திட்டாரே |