| தெரிசிக்க வேண்டுமென்றால் தெத்துவாசல் தெளியவே யுந்தனுக்கு தோற்றும்பாரு பரிசனங்கள் காவலுடன் அங்கிருப்பார் பாங்கான சமாதியிட பக்கந்தன்னில் சரியுடனே சமாதிமுகந் தன்னில்நின்று சட்டமுடன் வுச்சாடஞ் செடீநுவீராகில் அரிவையாம் ரேணுகையின் சரீரவாக்கு வப்பனே யுந்தனுக்கு கேட்கும்பாரே |