நினைக்கையிலே ரேணுகையாம் வார்த்தைசொல்வாள் நீதியுடன் போகரிஷிமுனிவருக்கு பனைப்புடனே சீனபதிவிட்டுவந்த பாலகனேபோகரிஷிநாதாகேளும் வானைப்பயனை விட்டகற்றி யெந்தநாளும் விண்ணுலகில் கீர்த்தியது பெறுவதற்கு முனைப்புடனே மூதுலகில் வாடிநகவென்று மொழிந்திட்டாள் ரேணுகையும் மொழிந்திட்டாளே |