பார்த்திடவே தங்கமொன்று உருகும்போது பரிவான சூதமொன்று காரத்தோடீடீநுந்து கார்திடவே நாகமொன்று கொடுத்துவாங்கிக் காணிதுக்கு சமனாககெந்திகூட்டி ஆர்த்திடவே தாளகமும் சிலையும் வீரம் அழகாக நாலிலொன்று கூடக்கூட்டி மார்த்திடவே கல்வத்தில் இதனைவிட்டு மல்லிகையினிலைச் சாற்றில் அரைத்திடாயே |