உண்டான ரிஷிகளெல்லாம் யாகஞ்செடீநுயும் உதகமென்ற மலைதனிலேதானுஞ்சென்று கண்டாளே ரேணுகையாள் மாதுதானுங் களிப்பஉடனே நாதாந்த சித்துதம்மை துண்டரிக மாகவல்லோ தவங்கள்யாவும் துப்புறவாடீநு தானழித்து வசியம்பூண்டு கொண்டபடி வாதமென்ற மலைபோற்றங்கம் கொப்பெனவே தான்செடீநுது வாங்கினாரே |