தானான ரேணுகையின் சமாதிபக்கல் சட்டமுடன் மாண்பரெல்லாம் போவதுண்டு கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தன்பாத கடாட்சத்தாலும் தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தேற்றமுடன் சமாதியிடம் யானுஞ்சென்றேன் பானான நவகண்டரிஷியார்பாட்டன் பதமதுவும் தப்பாமல் சென்றிட்டேனே |