சித்தான சித்துமுனி யென்னலாகும் சீரான நாலுயுகங்கடந்தமாது நித்தமுமே தேவாதிரிஷிகளெல்லாம் நீணிலத்தில் ரேணுகையின் சித்துகாதை புத்தியுள்ள சீஷமார் வர்க்கத்தோற்கு புகடிநபெறவே சதாகாலம் வசனிப்பார்கள் பத்தியுடன் சதாநித்தம் மாண்பரெல்லாம் பாருலகில் ரேணுகையைப் போற்றுவாரே |