போற்றுவாரென்றுமே பெண்களுக்கு பொங்கமுடன் தாமுரைப்பார் சீனத்தோற்கு தேற்றமுடன் குளிகைகொண்டு வெகுதேசங்கள் திறமையுடன் சுத்திவந்தேன் புத்திமானாடீநு ஆற்றவே போகாது ரேணுமாது வன்பான வல்லமையான் கண்டதில்லை மாற்றமென்ற மையுடனே யானுஞ்சென்று மங்கையரைக் கண்டேனே வெகுவாடீநுத்தானே |