| கண்டேனே ரேணுகையின் வல்லபத்தை களிப்புடனே மனதுவந்து வரமும்பெற்றேன் விண்டதொரு பொருள்தோடீநுந்து வினயம்பெற்று வேதாந்த குருவைமனதிலெண்ணி கொண்டல்முடி அச்சுதனார் முன்னேநிற்க கொம்பனையே குளிகைகொண்டு பின்னும்வந்தேன் வண்டணிமார் விட்டகுறை யிருந்ததாலே வண்மையுடன் சீனபதி வந்திட்டேனே |