| வந்திட்டேன் என்றலுமே முனிவர்கூற வாகான புலிப்பாணி மைந்தாகேளு அந்தமுடன் குளிகையது பூண்டுகொண்டு அவனிதனில் சுற்றிவருங் காலந்தன்னை சிந்தையுடன் வடபாகங் கடலோரத்தில் சீதாவின் பிராட்டியரின் சமாதிபக்கல் சொந்தமுடன் குருட்சேத்திர பூமிதன்னில் தோற்றமுடன் அடியேனும் இறங்கினேனே |