இருந்திடமே சவ்வீரவைப்புகேளு எழிலான வெடியுப்பு நாலுபத்து பலந்தான் பொருத்திடவே சீனமது அஞ்சுபத்து பலந்தான் புகழாமல் இதுரண்டும்கல்வத்திட்டு வருத்திடவே மேனிசார்விட்டுஆட்டு வகையாக வில்லைதட்டி உலரப்போட்டு கரித்திடவே கவசத்தில் இதனைப்போட்டு சக்கரமாம் பானையைத்தான் மேலேமூடே |