| யென்றிடவே காலாங்கி தாள்பணிந்து யெழிலாக ரேணுகையின் சமாதிகண்டேன் சென்றுமே நவகோடி ரிஷிகள்தம்மால் செப்பியதோர் மார்க்கமெல்லாம் தெரிந்துயானும் வலுவாகத் தேகத்தைக் கற்பங்கொண்டு காசினியில் வரைகோடி காலந்தானும் செல்லாமல் தேகமது இருப்பதற்கு செம்மலுடன் ரேணுகையும் போதிப்பாளே |