இருந்தாரே மூன்றுநாள் ஆறுவேளை எழிலான பிரளயத்தின் மலையினுச்சி திருந்தமுடன் ஜலஸ்தம்பஞ் செடீநுதுகொண்டு திரளான நவரிஷியார் இருந்தாரங்கே பொருந்தவே பிரளயங்கள் போனபின்பு பொங்கமுடன் நவகோடி சித்தர்தாமும் வருந்தியே கனைகீழே யிருந்தசித்தை மார்க்கமுடன் கண்டல்லோ வணங்கிட்டாரே |