கூறானார் உபதேசம் யானுங்கண்டு குறிப்புடனே மனதுவந்து குளிகைகொண்டு மீறிடவே சீனபதியானுஞ்சென்று மிக்கான மாண்பருக்கு யாவுங்கூறி தேறிடவே சிலகால மங்கிருந்து சிறப்புடனே காலாங்கி விடையும்பெற்று தூறியே குளிகையது பூண்டுகொண்டு துப்புறவாடீநுத் தென்றிசையில் வந்திட்டேனே |