நிற்கையிலே யடியேனும் மனதுவந்து நீதியுடன் சமாதிமுகஞ் சுத்திவந்து பொற்கைவள நாட்டினில் வாடிநசித்தர்தம்மை பொற்பாதந்தாள்பணிந்து வடியேன்தானும் சிற்பரனார் சதாசிவனார் சமாதிதன்னை சிறப்புடனே யடியேனும் காணவந்தேன் கற்பனையாடீநு எந்தனையு மாசீர்மித்து கடாட்சிக்க வேண்டுமென்று கருதினேனே |