கருதவே எந்தனையுஞ் சித்தர்கூட்டம் கருத்துடனே மனதுவந்துயாரென்றார்கள் திருதமுடன் காலாங்கி சீஷனென்று தீர்க்கமுடன் அடியேனும் தெண்டனிட்டேன் வருகவென்று சித்துமுனி யசுராள்கூட்டம் வண்மையுடன் எந்தனுக்கு வணக்கம்செடீநுது பெருகவே எந்தனையுந் தானழைத்து பேறான சமாதிமுகஞ் சென்றிட்டாரே |