வந்தாரே சதாசிவ ரிஷியார்தாமும் வணக்கமுடன் அசுராக்கள் தேவகூட்டம் சிந்தனையாடீநு மனதுவந்து வஞ்சலாகி சிறப்புடனே சதாசிவ ரிஷியார்தம்மை பந்தமுடன் வெகுகூட்டம் வசுரர்களோடும் பட்சமுடன் தாள்பணிந்து நிற்கும்போது அந்தமுடன் அடியேனும் தவசைவிட்டு வப்பனே யான்வணங்கி பணிந்திட்டேனே |