ஆச்சப்பா வந்துநெடுங்காலமாச்சு வப்பனே தாள்பணிந்து வணங்கிநின்றேன் மூச்சடங்கி மலைதனிலே இருந்தசித்து முசியாமல் எந்தன்மேல் பட்சம்வைத்து பாச்சலுடன் மலைதனிலே குளிகைகொண்டு பாலகனே வந்ததொரு புண்ணியத்தால் மாச்சலுடன் வசுரர்கள் கூட்டந்தன்னில் மன்னவனே வந்ததொரு புண்ணியந்தானே |