கூட்டமாடீநு அணியணியாடீநு யானுங்கண்டேன் கொற்றவனார் ஆஞ்சனேயர் சேனைகண்டேன் வாட்டமுடன் வல்லரக்கர் சேனையப்பா வையகத்தில் எக்கிறகோடி வெள்ளங்கண்டேன் நாட்டமுடன் சதமுகராவணனைக் கண்டேன் நலமான பிரம்மாவை யானுங்கண்டேன் நீட்டமுடன் இந்திரனார் சேர்வைகண்டேன் நீடாழி நாரதனார் பதங்கண்டேனே |