| கண்டேனே திருச்சங்கு மைந்தனப்பா கண்மணியே வரிச்சந்திரன் தன்னைக்கண்டேன் கொண்டல்வண்ணன் ராவணனார் தம்பிகண்டேன் கோடிதனம் பெற்றதொரு குபேரன்கண்டேன் அண்டர்முடி தேவரிஷியானுங்கண்டேன் ஆயிரங்கண் இந்திரனார் கூட்டங்கண்டேன் தண்டுளப மாலையணி பூண்டரேணு தகமையுள்ள பூதகியை கண்டேன்பாரே |