பாரேதான் திருதராட்டிரன் தன்மைந்தன் பாங்கான திரியோதிரன் சேனைகண்டேன் சீரேதான் குருகுலமாம் வம்நிமிஷத்தில் சிறப்புடனே வந்துதித்து பாண்டுராஜன் நேரேதான் பெற்றெடுத்த ஐவர்பஞ்சர் நேரான ராஜர்களை யானுங்கண்டேன் ஆரேதான் பாஞ்சாலவர்க்கம் ஆண்டகையாள் திரௌபதியை கண்டிட்டேனே |