இட்டேனே காளாங்கினியை யானுங்கண்டேன் எழிலான பரத்வமகாரிஷியைக் கண்டேன் பட்டமுடன் வாடிநந்ததொரு பாண்டிநாட்டில் பாங்கான அதிவீரராமன் கண்டேன் வாட்டமுடன் நவகோடி ரிஷியைக்கண்டேன் வளமான முப்பத்து மூன்றுகோடி திட்டமுடன் தேவர்களை யானுங் கண்டேன் தீரமுடன் ஐராவத ரிஷிகண்டேனே |