கண்டேனே நாலுயுக முடிவுக்குள்ளே கலியுகத்திற் காணாதகாட்சியெல்லாம் தண்டகம்போல் நாலுயுக பிரளயத்தின் தகமையுள்ள காட்சிகளும் அனேகங்கண்டேன் பண்டிதங்கள் சாத்திரங்கள் நாலுவேதம் பாங்குடனே கோடிவரை யானுங்கண்டேன் துண்டரிக மாகவல்லோ சமாதிநின்று துப்புரவாடீநு யுகம்யுகமாடீநுச் சென்றேனே |