சென்றுமே எந்தனையுங் கொண்டுமல்லோ செம்மலுடன் சமாதிபக்கல் கொண்டுநிற்க வென்றிடவே சமாதியது பிற்பாகத்தில் விருப்பமுடன் இந்திரனார் யானைக்கண்டேன் குன்றுமேல் வெள்ளானைத் தன்னைக்கண்டேன் குறிப்புடனே யடியேனும் மனம்நடுங்கி கன்றுடனே மெடீநுநடுங்கி நிற்கும்போது நலமான வெள்ளானை கேட்கலாச்சே |