ஆச்சப்பா வெள்ளானை எந்தனைத்தான் வப்பனே யாரென்று கேட்கும்போது மூச்சொடுங்கிப்போனதொரு காலாங்கிநாதர் முனையான சீஷனென்று யானுரைத்தேன் மாச்சலுடன் அஞ்சனமாங்கிரியில்வாழும் மகத்தான சதாசிவத்தின் சீஷனென்றேன் ஆச்சரியமாகவல்லோ குளிகைகொண்டு வன்பாக மலையேறி வந்திட்டேனே |