சொன்னமொழி தான்கேட்டு தப்பாவண்ணம் சுந்தரமே இமயகிரிக்காணவென்று நன்னயமாடீநு குளிகைகொண்டு சீனம்விட்டு நளராஜ இந்திரனைக்காணவென்று மன்னவனார் காலாங்கி விடையும்பெற்று மகத்தான சதாசிவத்தின் அருளும்பெற்று உன்னிதமாடீநு எட்டாங்கால் வரையிற்சென்று வுத்தமனே வந்தேனென்று தொழுதிட்டேனே |