தொழுதேனே எட்டாங்கால் வரையிலப்பா தெதொற்றமுடன் ரிஷிதேவர் முனிவர்தாமும் பழுதுவரா வண்ணமது யடியேன் நிற்க பட்சமுடன் என்மீதிற்கிருபைகூர்ந்து மழுவலுடன் தேவேந்திரன் சமாதிதன்னை மகிட்சியுடன் கொண்டல்லோ ரிஷிகள்தாமும் முழுதுமே சமாதியது பெருமைதன்னை முனையான சித்துமுனி யுரைத்திட்டாரே |