இருக்கின்றார் தேவேந்திரன் பகவான்தானும் எழிலான சமாதிபுரம் நெடுங்காலந்தான் பொருக்கவே யுந்தனுக்கு உபதேசங்கள் புகலுவார் சிலகால மிங்கிருந்தால் திருக்கமலம் பாதாரசமாதிபக்கல் தீர்க்கமுடன் நீரிருந்தால் அசரீரிவாக்கு கருக்காக வுந்தனுக்கு உபதேசங்கள் சுந்தரனே கிடைக்குமென வருள்சொன்னாரே |