தானான ஞானிக்கு இந்நூல் எடீநுதில் சண்டாளப் பாசத்தை அறுத்துத்தள்ளி ஊணான காயத்தைச்சுத்திப்பண்ணி ஊரூரு தலங்களெல்லாம் சோதித்துப்பார்த்து பானான நிராதாரத்துக்குள்ளே சொக்கிப் பரத்துக்கு அடுக்கநின்று பானம்பண்ணி ஆனான அன்னமரை தண்ணீர்கால் மருந்தியே ஒருபொழுது இருப்பார்தானே |