கூறவென்றால் சாரனைகள் என்னசொல்வேன் கொப்பெனவே வசிஷ்டமகாரிஷியார்தாமும் மாறலுடன் குளிகைக்கு வுறுதிசொல்லி மகத்தான சாரனைகள் மிகவுஞ்செடீநுது ஆறவே எந்தனுக்கு வதிதங்கூறி வப்பனே குளிகையிட மார்க்கங்கூறி சேறவே மகமேரு தன்னிலப்பா தேற்றமுடன் செல்கவென்று வரந்தந்தாரே |