| தந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு தெந்தமுடன் அடியேனுங் குளிகைகொண்டு துப்புரவாடீநு மேருகிரி தன்னிற் சென்றேன் அந்தமுடன் பதிமூன்றாம் வரையிற்சென்று அவ்வரையில் விநாயகரைக் காணவென்று விந்தையுடன் அடியேனும் மனதுவந்து வஇருப்பமுடன் குளிகைகொண்டு சென்றேன்தானே |