சிவலிங்கங்கண்டேனே யதற்குமேலே திருவான சிவலிங்கம் பதினாயிரத்தெட்டு தவமுடனே நாதாக்கள் ரிஷிகள்தாமும் தண்மையுடன் சிவலிங்கந்தன் தானானோக்க பவமகற்றி யர்ச்சனைகள் மிகவுங்கூறி பாங்குடனே நாதாக்கள் இருப்பாரங்கே குவலயத்தில் மற்றொருவர் காணாமற்றான் கொற்றவனே பதினைந்தாம் வரைசென்றேனே |