என்றுமே கூறலுமே யடியேன்தானும் எழிலான காலாங்கி கடாட்சத்தாலே குன்றுமே சாபமதை நிவர்த்திசெடீநுது குளிகைகொண்டு ரிஷியாரை யானுங்கண்டு வென்றிடவே எந்தனையும் ஆதரித்து வேகமுடன் கோபமதை நிவர்த்திசெடீநுது தென்றிசையில் கும்பமுனி தன்னைப்போலே தேற்றமுடன் எந்தனையும் ஆட்கொள்வீரே |