| அறிந்தமணி பூரத்தின்வீடுமாகும் அப்பனே துரியமதுயிருப்பிடந்தான் பிரிந்தேசா வேதமுமாம் படிகவர்ணம் பிரியாமல் லட்சுமிதான் வாம்பாகம் கறிந்தஅறு சுவையுமங்கே காணலாகும் கதிர்த்தநீர் மச்சையொடு உதிரமூளை வெறித்ததோர் விந்துவொடு அஞ்சமாகும் மிக்கசங்குசக்கரமும் கருடவாகனமே |