ஞானிக்கு வறுமைவந்தால் சகலசித்தும் பொடீநுயாம் நாட்டிலுள்ள மனிதரெல்லாம் நகைப்பாரென்று ஞானிக்குப் பசிவந்தால் மனமலையுமென்று நலமானகாயசித்தி போகுமென்று ஞானிக்கு விகடம் வரலாகாதென்று நாதாக்கள் சொல்லாத கருவைச்சொன்னேன் ஞானிக்கு சொன்னதால் குருவுக்காச்சு நலமான சவ்வீர வைப்புகேளே |