விழுந்துமே காராவும் கதறும்போது விருப்பமுடன் கன்றதுவும் ஓடிவந்து அழுதுமே காராவைத்தான்முகந்து அலறியே பசளையென்ற மூலிதன்னை தொழுதுமே சித்துமுனி பாதந்தன்னில் துப்புறவாடீநு வாடீநுதனிலே யூட்டும்போது பழுதுபடா சித்துமுனி மனதுவந்து பான்மையுடன் விசனமது கொண்டிட்டாரே |