முடியாத மகத்துவங்கள் உந்தமக்கு மூதுலக்லி கிட்டாது யாருக்கன்று அடியார்கள் சிவகூட்ட மாண்பரோடும் அம்மலையில் நெடுங்காலம் கார்த்திருந்தார் படிதோறும் நாதாக்கள் காவலுண்டு பதாம்புயத்தைக் காணுதற்கு முடியாமற்றான் கெடியான மேருகிரிதன்னைநீக்கி கெவனமுடன் குளிகைகொண்டு இறங்கினாரே |