நாடியாஞ் சுகர் பன்னீராயிரந்தான் நலமான பூசி பன்னீராயிரந்தான்தேடியுங்காணாத கருமகாண்டம் தெளிவான தெளிவான சாத்திரமும் மலையிற்கண்டேன் கோடிதனங் கொடுத்தாலுங் கிட்டாதப்பா கொற்றவனார் தன்வந்திரி கிரந்தந்தானும் நீடியே வேதபுராணங்களெல்லாம் நிதியான மலைபோல பார்த்திட்டேனே |